என் பாடல்களில் பல என் சொந்த அனுபவத்தை கொண்டு எழுதப்பட்டவையாகும் . ஒரு நல்ல பாடலுக்கு அடிப்படை நல்ல மெட்டும் இசையும் மட்டும் அல்ல, நல்ல வரிகளும் முக்கியம் என்பது என் கருத்து. இப்பாடல்கள் அனைத்தும் உங்கள் மனதை கவரவேண்டும் என்பது எனது அவா.

Most of these songs are based on my personal life experience and I am more than happy to share it in this site. I personally believe a good song should not only carry a good melody and music but a meaningful lyric is vital for it to be appreciated and loved. I sincerely hope my songs have the ability to touch your heart and believe you will enjoy listening to them as much as I enjoyed making them.


Written by Nakkeeran, Yegavaani & Arjun